தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (வலைப்பூ) - Updated

தமிழ் கம்ப்யூட்டர் உலகில் - கான் அவர்களது முயற்சி அற்புதமானது. ஒரு சில அத்தியாயங்களுடன் ஓடிவிடும், தமிழ் கம்ப்யூட்டர் வாத்தியார்கள் சிலருக்கு மத்தியில், போட்டோஷொப் பாடத்தில் 69 போட்டுவிட்ட கான் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழில் தொடர்களை அழகாகத் தருவது கான் யின் சிறப்பு. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - தொடர எமது வாழ்த்துக்கள்

இத் தளத்தில் இடம்பெற்றுள்ளவை சில..

  • தமிழில் - போட்டோசாப் தொடர்..
  • தமிழில் - கோரல்ட்ரா..
  • தமிழில் - மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007
  • கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது எப்படி?
  • விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி?
  • போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி?
  • வாருங்கள் டீம்வீவர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் : பார்வையிட


top