ஊரோடியை கேளுங்கள்..

ஊரோடி இணையத் தளம் பற்றியும் அதனது எழுத்தாளர் நண்பர் பகீ அவர்களது கம்ப்யூட்டர் அறிவுத் திறமை பற்றியும் எமது கம்ப்யூட்டர்வாதி ஏற்கனவே அறிமுகம் ஒன்றை வழங்கி இருந்தது.

அவரின் தேடல்களையும், தெளிவுரைகளையும் நீங்களும் இனிய தமிழிலேயே கேட்டு விளக்கம் பெற ஒரு அருமையான சந்தர்ப்பமாக இந்த ஊரோடியைக் கேளுங்கள் பகுதியை அவர் ஆரம்பித்திருக்கின்றார். அவரது அறிவு மேலும் வளரவும் - தமிழ் கணினி உலகிற்கு இதுபோன்ற இன்னும் பல சேவைகள் ஆற்றவும் கம்ப்யூட்டர்வாதியின் வாழ்த்துக்கள். இதோ ஓடிப் போய் -ஊரோடியைக் கேளுங்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்வி-பதில் சில..

  • பல வெப்மாஸ்டர்கள் இனையத்தளத்திற்கு ப்லோக்கரை விட வேர்ட்பிரஸே சிறந்தது என்று கூறுகின்றனர். ப்லொக்கரை விட வேர்ட்பிரஸ் என்ன காரணங்களுக்காக சிறந்தது?
  • Firefoxல் வரும் Pop Up வின்டோ விளம்பரங்களைத் தடுக்க வழிமுறை ஏதாவது இருக்கின்றதா?
    இந்த Pop Up Window விளம்பரங்களில் க்ளிக் செய்யும்போது எமது Passwoed திருடப்படும் என்பது உண்மையானதா?
  • குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள கூடிய டொமைன் எது? எங்கே பெற்றுக்கொள்ளலாம்?
  • Google Apps பற்றி சிறிய விளக்கம் ஒன்றை தர முடியுமா?
  • நெட்புக் என்றால் என்ன?அதன் உபயோகம் என்ன?அதை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும்?எவ்வளவு இந்திய ரூபாய் முதல் அது கிடைக்கிறது?
  • ப்லொக்கரினால் வழங்கப்படும் டெம்பலட்டின் header பகுதியில் ஒரு Gadget இனைப்பது எப்படி?
ஊரோடியை கேளுங்கள்.. : பார்வையிட


3 comments

Make A Comment
top