மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்)

தமிழ் வழி கம்ப்யூட்டர் நூல்களை - உலகிற்கு தந்துவரும் வியக்கக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரான மு.சிவலிங்கம் அவர்களது இணையத் தளத்தை இங்கே பார்வையிடலாம். சி மொழிப் பாடங்களை எளிய நடையில் - இவரது இணையம் தாங்கி நிற்பது என்னைக் கவர்ந்துள்ளது. மு.சிவலிங்கம் வலையகம் - திக்கெங்கும் புகழ் பரப்ப வாழ்த்துக்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

  • சி-மொழிப் பாடங்கள்
  • கணிப்பொறி : சாதித்தவையும் சாத்தியப்பாடுகளும்
  • கணித்தமிழ்ச் சொல்லாக்கம் : கவனம் தேவை! - பேட்டி
  • கணித்தமிழின் காலடித் தடங்கள்...
  • கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
  • கணித்தமிழ்ச் சொல்லாக்கம் : கணிப்பொறி இதழ்களின் பங்கு
மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்) : பார்வையிட


0 comments

Make A Comment
top