தமிழ்த் தொழில்நுட்பம் (வலைப்பூ)

தமிழில் - தொழில்நுட்ப தகவல்களை வழங்கிவரும் ஏராளமான வலைப்பூக்களுடன் இந்த வலைப்பூவும் இணைந்து எம்மை பரவசப்படுத்துகின்றது. தமிழில் தொழில்நுட்பம் - செழிக்க வாழ்த்துவோம்..


இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • FastestFox - இணையத்தில் வேகமாக உலவ உதவும் ஃபயர்பாக்ஸ் நீட்சி
 • அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற!
 • Windows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்
 • இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா?
 • விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் (email) முகவரியைக் காத்திடுங்கள்.
 • உங்கள்Twitter-ஐ அப்டேட் செய்திட 50 வழிகள்
 • பயர்பாக்ஸை விட ஏன் இண்டர்நெட் எக்ஸ்பளோரர் சிறந்தது?
 • எமோட்டிகான்களின் அர்த்தம் என்ன?
 • உங்கள் வலைப்பூவின் Rank என்ன?

தமிழ்த் தொழில்நுட்பம் (வலைப்பூ) : பார்வையிட


தகவல்மலர் (வலைப்பூ)

வலைத்தளம் தொடர்பான சந்தேகங்களும், தீர்வுகளும் - என்ற ஒரு அடைமொழியோடு - கம்ப்யூட்டர் உலகில் குதித்திருக்கும் இத் தளமானது பெயருக்கேற்ப தகவல்களை திரட்டும் என எதிர்பார்க்கலாம். தகவல் மலர் - தரமான மலராக மணம் வீசட்டும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • பாலோவர் விட்ஜெட் (புது வலைப் பதிவர்களுக்கு...)
 • உங்கள் வலைத்தளம் ' கூகுள் தேடல்' பட்டியலில் வரவில்லையா?
 • என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதி!
 • கேட்டதும் கொடுப்பவனே கூகுள் கூகுள்!
 • இழு நீள் சுட்டி Drop Down Menu
 • ப்லாக் ஆதர் கமெண்டை எப்படி தனியாக காட்டுவது
 • கூகுள் வழங்கும் தமிழில் செய்திகள்!
தகவல்மலர் (வலைப்பூ) : பார்வையிட


மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்)

தமிழ் வழி கம்ப்யூட்டர் நூல்களை - உலகிற்கு தந்துவரும் வியக்கக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரான மு.சிவலிங்கம் அவர்களது இணையத் தளத்தை இங்கே பார்வையிடலாம். சி மொழிப் பாடங்களை எளிய நடையில் - இவரது இணையம் தாங்கி நிற்பது என்னைக் கவர்ந்துள்ளது. மு.சிவலிங்கம் வலையகம் - திக்கெங்கும் புகழ் பரப்ப வாழ்த்துக்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • சி-மொழிப் பாடங்கள்
 • கணிப்பொறி : சாதித்தவையும் சாத்தியப்பாடுகளும்
 • கணித்தமிழ்ச் சொல்லாக்கம் : கவனம் தேவை! - பேட்டி
 • கணித்தமிழின் காலடித் தடங்கள்...
 • கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 • கணித்தமிழ்ச் சொல்லாக்கம் : கணிப்பொறி இதழ்களின் பங்கு
மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்) : பார்வையிட


தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ)

தகவல் தொழில்நுட்பம் - தமிழில் கிடைக்க வேண்டுமென களமிறங்கியிருக்கும் நண்பர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்றார் இந்த நண்பரும்.. இவரின் வளர்ச்சிக்கு, நாமும் வாழ்த்துவோம்.. தகவல் தொழில்நுட்பம் - தட்டுங்கள் திறக்கப்படும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • சிறிய புகைப்படத்தை பெரிதாக்கலாம் - Quality மாறாமல்
 • Microsoft வழங்குகிறது 25GB ஆன்லைன் சேமிப்பகம்
 • Text பைல் எக்ஸ்டென்ஷன்களுக்கான விளக்கங்கள்
 • அணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்
 • அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க
 • இமேஜ் பைல் எக்ஸ்டென்ஷன்களுக்கான விளக்கங்கள்!
 • உங்கள் இணையத்தின் வேகம்!
 • உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?
 • உங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம்
தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ): பார்வையிட


தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் (வலைப்பூ)

இன்றைய தினத்தில் - நாம ஒவ்வொருமே ஈமைல் ஐடி வச்சிருக்கிறமாதிரி, வெப்சைட் முகவரியும் வச்சுக் கொள்கின்ற காலம் இது - அதற்கென்றே இருக்கவே இருக்கிறது இலவச வலைப்பூ வழங்குனர் சேவைகள். அவர்களுடன் உங்களுக்கு - இவரது தகவல்களும் கைகொடுக்கும்.. தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கம் - நம்மில் பலருக்கும் தேவைப் படும் பக்கமே..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • தமிழில் எழுதுவது எப்படி?
 • பதிவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்
 • புது ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி
 • மறுமொழிப் பெட்டியில் தகவல் பலகை!
 • பிளாகரில் இடும் மறுமொழிகளின் விவரத்தை உங்கள் மின்-அஞ்சலில் பெறலாம்
 • Blogger ன் மறுமொழி பொட்டி இப்பொ.. பதிவுப் பக்கத்திலே !!!
 • BloggerDraft அறிமுகபடுத்தும் Search-Widget
 • ப்ளாகரில் பதிவு தொடங்குவது எப்படி? - Demo video
 • Blogger Draft - ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம்
தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் (வலைப்பூ): பார்வையிட


top