சுதந்திர இலவச மென்பொருள் (வலைப்பூ)

மென்பொருட்களை அறிமுகப்படுத்த பல தளங்கள் இருந்தும் - சுதந்திர இலவச மென்பொருட்கள் பற்றி அறிமுகங்களை வழங்குவதனையே பிரதானமாகக் கொண்டு செயற்படும் - இவ் வலைப்பூ நிச்சயம் உங்களின் மனங்களையும் கொள்ளையடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுதந்திர இலவச மென்பொருள் - எம் மென்பொருள் கேள்விகளுக்கான பதில்.. ..

இத் தளத்தில் இன்று இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • வீட்டிற்கே வரும் இலவச CD/DVD - உபுண்டு, ஒப்பன்சோலாரிஸ், ஆரகிள் அன்ப்ரேகபில் லினக்ஸ்
 • இன்டெலின் Broadband ஸ்பீட் டெஸ்ட்!
 • இலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு
 • பிரச்சனை உங்க பக்கமா? கூகிள் பக்கமா?
 • விட்டுக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! எதை ? யாருக்கு?
 • மென்பொருள் Service Packs - நமக்கு ஏன் தேவை?
 • Desktop-ல் செல்போன்கள் டெமோ பார்க்க..!
 • Firefox-க்கு program எழுதிய மைக்ரோசாஃப்ட்!
 • உபுண்டு லினக்சில் Firefox பிளாஷ் Plugin சேர்ப்பது எப்படி?
சுதந்திர இலவச மென்பொருள் (வலைப்பூ): பார்வையிட


தமிழ் 10 (திரட்டி)

திரட்டிகள் கம்ப்யூட்டர் தகவல்களைத் திரட்டுகின்ற விதமே தனி அலாதிதாங்க.. இதோ - இந்த தமிழ் 10 - உங்க கண் களுக்கும் விருந்தாக..

இத் தளத்தில் இன்று இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கணினி ஆய்வில் தமிழ்- 8
 • > Google Chrome Update பைல் வடிவில் வைரஸ்!
 • வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்��
 • WallMaster-5 வினாடிக்கு ஒருமுறை வால்பேப்பர்கள் மாற
 • வீடியோ பைல் பார்மட் மாற்றிட
 • கிருஷ்ணா (Krishna): லினக்ஸ் மின்ட் - இன் புதிய இயங்கு தளம்
 • லினக்ஸ் உள்ள MANUAL PAGE னை PDF வாக மாற்றுவது
 • THUMBS FILE என்றால் என்ன
 • புரொகிராம் அப்டேட்; கவனம் தேவை
தமிழ் 10 (திரட்டி): பார்வையிட


தேன் தமிழ் - Honey Tamil (இணையம்)

இன்பத் தமிழில் கம்ப்யூட்டர் தகவல்களை அழகாகப் பதிவிடுபவர்களில் நண்பர் கார்த்திக் உம் ஒருவர். எம் மனங் கவர் பதிவாளராகிய - இவரது எழுத்துக்களுக்கேற்ப இணையத் தளத்தின் பெயரும் அமைந்திருப்பது - தனி சிறப்பு. தேன் தமிழ் - திகட்டாத தமிழ்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்???
 • விண்டோஸ் போல்டர் கண்ட்ரோல்
 • பயர்வால்: இயக்க/நிறுத்த என்ன செய்யலாம்?
 • க‌ணி‌னியை பராம‌ரி‌த்த‌ல் அவ‌சிய‌ம்
 • ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை...
 • பைல்களை அழிக்க முடியவில்லையா!
 • டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு
 • சி.டி இல் காப்பி செய்யும் போது...
 • இணைய இணைப்பு டவுண் ஆனால் என்ன செய்யலாம்???
 • உங்கள் வீட்டின் இணைய இணைப்பில் கவனிக்க வேண்டியவை
 • 3 செக்கன்களில் உங்கள் கணனியை ரீ-ஸ்டார்ட் செய்வது எப்படி?
 • கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?
தேன் தமிழ் (இணையம்): பார்வையிட


வந்தேமாதரம் (வலைப்பூ)

எம் எண்ணங்களை அழகிய வண்ணங்களில் மக்கள் மயப்படுத்த - இலவசமாக இணையத்தில் கிடைக்கும் - எமக்கென்றோர் பிளாக் (வலைப்பூ) வசதியை நாமெல்லோரும் அறிந்து வைத்திருப்போமுங்க.. அதனை முழுமையாகப் வடிவமைப்பதற்கான நிறைய குறிப்புக்களுடன் - கம்ப்யூட்டருடன் தொடர்பான பல தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றார் இந்த நண்பர். வந்தேமாதரம்-வலைப் பூ க்களில் ஒரு மதுரம்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்
 • ஆன்லைனில் நம் விருப்பம் போல கார்ட்டூன் படங்களை உருவாக்க சிறந்த 11 தளங்கள்
 • பயர்பாக்ஸ் Tabகளை வெவ்வேறு நிறங்களில் கொண்டுவர..
 • ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?
 • நம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற?
 • Firefoxல் இருந்து ஒரே கிளிக்கில் Google Chrome, Internet Explorerக்கு செல்ல
 • உங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT P...
 • நம் தளத்திலேயே LIVE CRICKET SCORES, NEWS, PHOTOS ...
 • காப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க?
 • பிலாக்கரில் Comment Form அளவை நமக்கு தேவையான அளவில...
 • பிலாக்கரில் பதிவின் முதல் எழுத்தை மட்டும் பெரியதாக...

வந்தேமாதரம்(வலைப்பூ): பார்வையிட

கணினி மென்பொருட்களின் கூடம் (இணையம்)

கம்ப்யூட்டர் மென்பொருட்கள் பற்றிய அறிமுகங்களை - இனிய தமிழில் அழகிய விளக்கங்களுடன் அள்ளித் தெளிப்பதை பிரதான கடமையாக தலையேற்று செய்யும் இவ் இணையத் தளம் - பார்வையாளர்களால் நிரம்பி வழிகின்றது. கணனி மென்பொருட்களின் கூடம் - தினமும் படிக்க வேண்டிய பாடம்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்
 • இலவச ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் மற்றும் சில சிறு மென்பொருட்கள்
 • ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ் மற்றும் ஜூஜூ வீடியோ நிறைய மென்பொருட்கள் டிப்ஸ்கள்
 • சட்டரீதியான வீடியோ எடிட்டர் மற்றும் இணைய வேகம் தெரிந்து கொள்ள இணைய தளங்கள்
 • இரட்டை புகைப்படங்களை நீக்க எளிய வழி
 • புதிய வால்பேப்பர்கள் மற்றும் பதிவர்கள் அறிமுகம்
 • இலவச பிடிஎப் 2 டெக்ஸ்ட் மாற்று மென்பொருள் & டிப்ஸ்கள்
 • ஐகேர் கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள் இலவசம்
 • ப்ளூ ரே ரிப்பர் சட்டரீதியான மென்பொருள் இலவசம்
 • எனது விருப்ப இணையதளங்கள் & மென்பொருட்கள்
 • திறக்காத கதவை திறக்க மற்றும் இலவச விளையாட்டு

கணினி மென்பொருட்களின் கூடம் (இணையம்): பார்வையிட

GNU/Linux குறிப்பேடு (வலைப்பூ)

கம்ப்யூட்டரைப் பற்றி - இனிய தமிழில் இனி - இலவசமாய் என்னதான் (தகவல்) வேண்டும்..? என எண்ண வைக்கிறது இந்த வலைப்பூ.. இதோ - கட்டற்ற தமிழ் தொழிநுட்ப உலகின் மக்கள் தொண்டன் ஒருவரைக் காண இங்கே செல்லுங்கள்.. இவரின் பதிவில், தமிழில் எழுதிய விடயங்களை வாசிக்கும் மென்பொருள் பற்றிய அறிமுகம் மகிழ்ச்சியளிக்கிறது.. GNU/Linux குறிப்பேடு - அழகான ஏடு..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு..
 • மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி : மா. சிவகுமார்
 • PiTiVi: நான் தேடிய வீடியோ தொகுப்பு மென்பொருள்
 • தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி
 • மென்பொருள் விடுதலை நாள் 2009
 • முதல் தமிழ் கணினிப் பணிச்சூழல் (First Tamil Computer Desktop Environment)
 • GNU/Linux: "எழுதுபவர்களுக்கு" ஒரு மென்பொருள்
 • கியூப மக்களின் கருத்தியலுக்கு மிக அருகாமையில் கட்டற்ற மென்பொருள் இயக்கம் இருக்கிறது.
 • படங்களைப் படிக்கிறது கூகிள்
 • உபுண்டுகளில் தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் உள்ள வழுக்களும் தீர்வும்
 • உபுண்டு 8.10 alpha வின் பாரதூரமான வழு

GNU/Linux குறிப்பேடு (வலைப்பூ): பார்வையிட

சின்ன பையன் (வலைப்பூ)

மனிதன் 500 வருடங்களில் - அடைந்த வளர்ச்சியை, இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம் 5 வருடங்களில் சாத்தியமாக்கிவிடும் - என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேட்டதாய் ஞாபகம்.. ஆம்.. அது எத்தனை உண்மை என்பதை - இந்த சின்ன பையனின் கம்ப்யூட்டர் அறிவு சொல்லிடுமுங்க.. ஏலே சின்ன பையா - சீக்கிரமே பெரிய ஆளாயிடுவே..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • நீங்கள் சுலபமாக நினைவு வைத்துக்கொள்ள mindmap மென்பொருள்கள்...
 • உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்
 • தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி ?
 • உங்களது அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைப்பது எப்படி? - ப்ளாகர்
 • உங்களது வலைப்பூவை வேகமாகவும் அழகாகவும் ஆக்குவது எப்படி?
 • இப்பொழுது நாம் இணைப்பில் இயக்கு தளத்தை ( online os) வைத்துக்கொள்ளலாம்
 • Twitter மற்றும் facebook பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு பயனுள்ள நிரல் பலகைகள்(Widget)
 • ப்ளாகரில் பதிவின் சுருக்கத்தை காட்ட "Automatic Read more hack"
 • விலாசப்பட்டையில்(address bar) உள்ள ப்ளாகரின் சின்னத்தை(icon) எடுத்து விட்டு நாம் விரும்பிய சின்னத்தை பதிய வைப்பது எப்படி?
 • நிரல்பலகைகளை(widgets) வலைப்பூவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காண வைப்பது எப்படி?
 • ஒரு இலவச இணைய வடியமைப்பு மென்பொருள்-amaya

சின்ன பையன் (வலைப்பூ): பார்வையிட

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (வலைப்பூ)

அப்பப்பா.. நாளுக்கு நாள் - அதிகரித்துவரும் தமிழ் கம்ப்யூட்டர் தகவல் வலைப்பூக்களைப் பார்க்கின்றபோது - நாளை தொழில்நுட்ப உலகில் எமது குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிகின்றதோ இல்லையோ - தமிழ்த் தெரிந்தால்தான் தகவல் தொழில்நுட்பம் என்றாகிவிடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - வாழட்டும் அதன் தகவல்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • இலவச கேப்சர் (திரையை காப்பி எடுக்கும்) மென்பொருள் ...
 • Motherboard, Processor, Hard Disk, Ram என்றால் என்...
 • மைக்ரோ சாப்ட் ஆபீஸ் என்றால் என்ன ?
 • கம்ப்யூட்டரை பயன்படுத்த பயப்படவேண்டாம் !
 • உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ...
 • நீங்கள் அடோப் போட்டோசாப் பற்றி எதுவுமே தெரியாதவரா ...
 • ஆன் லைன் போட்டோ டிசைனிங் ?
 • உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன்...
 • உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்...
 • சில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் !
 • உங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு !

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (வலைப்பூ) : பார்வையிட

top