தெரிந்து கொள்ளலாம் வாங்க (வலைப் பூ)

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்களை - அறிந்து கொள்வதற்காக, காசு கொடுத்துப் புத்தகம் வாங்கிப் புரட்டிய காலம் மலையேறுதுங்க.. அவரவர் இணையத்திலேயே இலவசக் கடைதிறந்து கூவி அழைக்கிறார்கள். கண்களை அனுப்பினால் போதும் - காசு வேண்டாமுங்கோ.. இதோ - இங்கேயும் ஒருவர் அழைக்கிறார் - தெரிந்து கொள்ளலாம் வாங்க - தெரிஞ்சுக்காட்டிப் போங்க..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • 2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்..
 • டெஸ்க்டாப் கிளீன் அப்
 • மீடியா - டாகுமெண்ட் பார்மட் மாற்ற
 • வெப்சைட் பி.டி.எப். பைலாக
 • வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்
 • விண்டோஸ் 7 புது போல்டர்
 • இமேஜ் பைல்களைச் சுருக்க..
 • உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்
 • இலவசமாக எழுத்து வகைகள்
 • மைக்ரோசாப்ட் ஜாதகம் அறிய
 • ஆன்லைனில் அன்ஸிப் (Unzip)

தெரிந்து கொள்ளலாம் வாங்க : பார்வையிட

0 comments

Make A Comment
top