தெரிந்து கொள்ளலாம் வாங்க (வலைப் பூ)

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்களை - அறிந்து கொள்வதற்காக, காசு கொடுத்துப் புத்தகம் வாங்கிப் புரட்டிய காலம் மலையேறுதுங்க.. அவரவர் இணையத்திலேயே இலவசக் கடைதிறந்து கூவி அழைக்கிறார்கள். கண்களை அனுப்பினால் போதும் - காசு வேண்டாமுங்கோ.. இதோ - இங்கேயும் ஒருவர் அழைக்கிறார் - தெரிந்து கொள்ளலாம் வாங்க - தெரிஞ்சுக்காட்டிப் போங்க..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • 2009ல் 7 கோடியே 10 லட்சம் இன்டர்நெட் சந்தாதாரர்கள்..
 • டெஸ்க்டாப் கிளீன் அப்
 • மீடியா - டாகுமெண்ட் பார்மட் மாற்ற
 • வெப்சைட் பி.டி.எப். பைலாக
 • வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்
 • விண்டோஸ் 7 புது போல்டர்
 • இமேஜ் பைல்களைச் சுருக்க..
 • உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்
 • இலவசமாக எழுத்து வகைகள்
 • மைக்ரோசாப்ட் ஜாதகம் அறிய
 • ஆன்லைனில் அன்ஸிப் (Unzip)

தெரிந்து கொள்ளலாம் வாங்க : பார்வையிட

வின்மணி (வலைப் பூ)

கம்ப்யூட்டர் தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தாலே - நம்ம வாழ்க்கையில வெற்றிக்கான ஒரு வழியை உருவாக்கி வைத்திருக்கின்றமாதிரிங்க.. அதனைத் தெரிந்துகொள்ள உதவும் இந்த வின்மணி - வெற்றிக்கான துவக்கமணி..

இத் தளத்தில் இன்று இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்
 • நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
 • சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்
 • இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்
 • ஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட்
 • மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 அதிகாரப்பூர்வமாக வெளிவரும் தேதி
 • ஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்
 • 100 மில்லியன் மக்கள் ஒபேரா இணைய உலாவி சாதனை
 • அனைத்து முக்கிய தமிழ்ச்செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
 • மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சோசியல் நெட்வொர்க்குகான புதிய மொபைல்
 • போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்

வின்மணி : பார்வையிட

WordPress | கம்ப்யூட்டர் செய்திகள் (இணையம்)

கம்ப்யூட்டர் செய்தி வலைப்பூக்களை மக்கள் மயப்படுத்துவதில் - வேர்ட்பிரஸ் உம் கலாய்குதுங்கோ.. வேர்ட்பிரஸ் - எக்ஸ்பிரஸ் செய்திகளுக்கு..

இத் தளத்தில் இன்று இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்
 • அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்
 • ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள்
 • வேர்டு வரியில் இரண்டு அலைன்மென்ட்
 • கூகுள் ஷாப்பிங் டூல்
 • பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்
 • ஸ்கிரீன் ஷாட்டில் எடிட்டிங்
 • பயர்பாக்ஸ் மாற்றங்களுக்கான பேக் அப்
 • சிடியில் எழுதுகிறீர்களா? கவனம் தேவை
 • புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி

WordPress | கம்ப்யூட்டர் செய்திகள் : பார்வையிட

தகவல் தொழில்நுட்ப செய்திகள் (வலைப் பூ)

வாழ்க்கையில நாம எத்தனையோ செய்திகள வாசிக்கிறோமுங்க.. ஆனால் - கண்ணால் பார்த்து காதால் விட முடியாத செய்திகள் சில உண்டு. ஆம் - இந்த கம்யூட்டர் செய்தியும் அப்படித்தான். தகவல் தொழில்நுட்ப செய்திகள் - தெரிந்துகொள்ளப் போய்ப் பாருங்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • உங்கள் கோப்பில் வைரஸ் இருக்கிறதா எளிதாக சோதிக்கலாம்
 • kin mobile - microsoft தொழில்நுட்பம்
 • அடோப் பலவீனங்கள்..
 • பயர்பாக்ஸ்: விரும்பும் புரோகிராமினைத் திறக்க
 • Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
 • பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை
 • முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ..

தகவல் தொழில்நுட்ப செய்திகள் : பார்வையிட

தமிழிஷ் (இணையம்)

பல்வேறுபட்ட இணையங்களிலிருந்தும் கம்ப்யூட்டர் தகவல்கள், வீடியோக்களுக்கான - இடுகைகளை காட்சிப்படுத்துகிறது இத்தளம். தமிழிஷ்னா - தமிழிஷ்தான்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்
 • மை கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் ட்டிரிக்ஸ்
 • கம்ப்யூட்டர் தியேட்டர் "விண் ஆம்ப்"
 • கம்ப்யூட்டர் ஒருங்கிணைப்பு
 • மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு
 • கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவிகளே.
 • கம்ப்யூட்டர் பராமரிப்பு

தமிழிஷ் : பார்வையிட

ஊரோடி (இணையம்)

இந்த ஊரோடி - கம்ப்யூட்டர் தகவல்களிலும் புரையோடிப் போன ஒருவர்தான் என்பது இவரது எழுத்துக்களில் தெறிக்கின்றன. ஊரோடி - உங்கள் தாகத்துக்கு அங்காடி..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • மென்பொருள் அறிமுகம்(என்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க)
 • அழகிய புளொக்கர் அடைப்பலகைகள்(Reflection ef... )
 • wattOS – புதிய லினக்ஸ்
 • இலவச வேர்ட்பிரஸ் வகுப்பு
 • இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..
 • கணினி மொழிகள்
 • simple CSS (தமிழ்)

ஊரோடி : பார்வையிட

கனாகாலம் (வலைப் பூ)

கம்ப்யூட்டர் கனவுகளுடன் தேடல்களை தொடர்பவர்களுக்கு - கதம்பமாக கலக்கிறது இத்தளம். கனாகாலம் - காணலாம் வாங்கோ..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • xlsx, docx போன்ற பைல்களை, xls, doc பைல்களாக மாற்ற..
 • போட்டோ ஷாப்பில் பிரதிபலிப்பு விளைவு (Reflection ef... )
 • ஆரக்கிள் பாடங்கள்
 • பைல்களின் பாதையை காப்பி செய்ய..
 • பி.டி.எப். பைலை பிரிச்சு மேஞ்சுரலாம் வாங்க..
 • கணினிகளின் வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது...)
 • கருப்பு வெள்ளை படத்தை கலராய் மாற்றலாம் வாங்க.

கனாகாலம் : பார்வையிட

top