தமிழ் கணினி (வலைப் பூ)

நவீன தொழில்நுட்ப தகவல்களை, அழகிய தமிழில் - எளிய மொழி நடையில் - இனிமையாக அலகின்றது இவ் வலைப்பூ. தமிழ் கணினி - அதன் பணி தொடரட்டும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

  • விண்டோஸ் XP-டிப்ஸ்
  • கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்
  • மின்சப்ளை பகுதி(SMPS)
  • ஒரே கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ்XP -யை நிறுவுவது எப்படி?
  • தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்.
  • 500 ஜிபி ப்ளுரே டிவிடி
  • ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:
  • லினக்ஸ் வழங்கல்கள் (Linux Distribution)
  • உலகமுழுதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்

தமிழ் கணினி : பார்வையிட

2 comments

Make A Comment
top