தமிழம் (இணையம்)

அழகிய தமிழை இலகுவாய்க் கணனிவழி கற்பிப்பதோடு, கம்ப்யூட்டர் யுகத்தில் தமிழ் நடாத்திக் கொண்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் பற்றியும் அருமையான பல தகவல்களை திரட்டித் தருகின்றது இத்தளம். தமிழம் - தமிழுக்கு வளம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • குப்பையாய்க் குவியப்போகும் குறுவட்டுகள்
 • அள்ளிக் கொட்டும் சிப்புகளும் அடிமையாகும் தமிழர்களும்
 • இணையத் தொலைபேசி - பற்றி அறிய
 • வாய்மொழி அனுப்பி (Voice Snap) காண
 • இலவச மென்பொருள்கள் பெற
 • குழந்தைகளுக்கான குறுவட்டு
 • அஞ்சலகத்தின் மின் அஞ்சல் தொடர்பு
 • கலைப்பூக்கள் குறுவட்டு
 • கோட்டோவிய மின்அஞ்சல் வழிக் கருத்து விதைத்தல்
 • மைக்ரோ சாப்டின் Tamil Interface
 • அரசின் தமிழ் மென்பொருள்
 • குறள் இலவச எழுத்துருக்கள்

தமிழம் : பார்வையிட

0 comments

Make A Comment
top