யாழ் (மன்றம்)

அழகிய தகவல்களை - அருமையான பாணியில் வழங்கி, பார்ப்போரை அடடா போடச் செய்யும் அற்புதமான திறமையாளர்களைக் கொண்டு, யாழ் இணையத் தளத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது இம்மன்றம். இனிய யாழ் - என்றும் வாழட்டும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கணனி தொடர்பான அவசர உதவிகள்
 • தொலைபேசியில் தமிழ் SMS
 • MSN யார் உங்களைத் தடை செய்து இருக்கினம்
 • "விண்டோஸ் விஸ்டா"
 • SKYPE ல் தமிழில் CHAT பண்ண !!!
 • ஸ்கிரீன்சேவர் உருவாக்க
 • Light Scribe Brenner களில் உங்கள் சீடி லேபிள்கள் உருவாக்க
 • மூளையின் இயக்கங்களை அறிய புதிய கணனி...
 • லினிக்ஸ் வல்லுனர்கள் தேவை
 • உங்கள் கணனித்திரையில் அலைகள் தோன்ற
 • முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்!
 • படங்களை ஸ்கேன் செய்யும் போது..
 • இலவச மென்பொருள் & உடைப்பான்கள்
 • தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது
 • கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center
 • பி.டி.எப் ஆக மாற்றுங்கள்

யாழ் : பார்வையிட

1 comments

Make A Comment
top