நுட்பம் (இணையம்)

அறிவியல் தகவல்களை அழகிய தமிழில் தந்து - எம் அபிமானத்தை வென்ற நுட்பம் இதழை, புதிய மெருகுடன் கணனிசார் தகவல்களையும் உள்ளடக்கி இணையப் பதிப்பாக வெளியிடுகின்றது இத்தளம். நுட்பம் - மதிநுட்பர் களுக்கு ஒரு பொக்கிஷம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • நாளைய பல்பொருள் அங்காடிகள்
 • இணையத் தொலைபேசிகள்
 • BLU-RAY தட்டுகள்
 • கணினி பிறப்பிலிருந்து
 • கணினி கற்றுக் கொள்ளுங்கள்
 • இணையமும் குழந்தைகளும்
 • இணையம் ஓர் அறிமுகம்
 • கணினிக் கல்வியும் சான்றிதழ்களும்
 • சீடிக்கள் எப்படி வேலை செய்கின்றன
 • இணையத்தில் தமிழ் எழுத்துக்கள்
 • சிறுவர்களும் கணினிக் கல்வியும்
 • ஒரு கணினியை வாங்குவது எப்படி..?

நுட்பம் : பார்வையிட

0 comments

Make A Comment
top