இணைப்பு (வலைப்பூ)

கணனி சார் தகவல்களைச் சிறந்த முறையில் தேடித் தர வேண்டுமென, களத்தில் இறங்கியிருக்கும் வலைப்பூக் களுடன் இணைந்து கொண்டு எம்மையும் இணைக்கிறது இவ்வலைப்பூ. இணைப்பு - இனிய தொகுப்பு.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • இணைய வடிவமைப்பு
 • CoolToad எனும் வலைப்பக்கம்
 • வீடியோ தொகுப்புக்கள் YoUtUbE
 • இலவச தொலைபேசி "voipstunt"
 • இலவச மென்பொருள் இணையப்பக்கங்கள் தயாரிக்க..
 • இந்தாம்
 • இலவச தொலைபேசி அழைப்பு
 • 1000GB வேண்டுமா?
 • கணனி wallpapers

இணைப்பு : பார்வையிட

தினமணி (இணையம்)

தினம் தினம் தினுசு தினுசாக விடயங்களை அள்ளித் தந்து - எம் மனதை கொள்ளை கொண்டதோடு, கணனி சார்ந்த விடயங்களாலும் கவரத் தயாராகிறது இத்தளம். தினமணி - எம் கண்மணி

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கம்ப்யூட்டர் ஏ-டூ-இஸட் : துணை மென்பொருள் கருவிகள்
 • விஷூவல் பேசிக் தெந்தோருக்கு வேலை காத்திருக்கு!
 • சிங்கப்பூல் ஏஎஸ்பி .நெட்டுக்கு வாய்ப்பு
 • கம்ப்யூட்டர் ஏ-டூ-இஸட் : பைல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

தினமணி : பார்வையிட

தமிழம் (இணையம்)

அழகிய தமிழை இலகுவாய்க் கணனிவழி கற்பிப்பதோடு, கம்ப்யூட்டர் யுகத்தில் தமிழ் நடாத்திக் கொண்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் பற்றியும் அருமையான பல தகவல்களை திரட்டித் தருகின்றது இத்தளம். தமிழம் - தமிழுக்கு வளம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • குப்பையாய்க் குவியப்போகும் குறுவட்டுகள்
 • அள்ளிக் கொட்டும் சிப்புகளும் அடிமையாகும் தமிழர்களும்
 • இணையத் தொலைபேசி - பற்றி அறிய
 • வாய்மொழி அனுப்பி (Voice Snap) காண
 • இலவச மென்பொருள்கள் பெற
 • குழந்தைகளுக்கான குறுவட்டு
 • அஞ்சலகத்தின் மின் அஞ்சல் தொடர்பு
 • கலைப்பூக்கள் குறுவட்டு
 • கோட்டோவிய மின்அஞ்சல் வழிக் கருத்து விதைத்தல்
 • மைக்ரோ சாப்டின் Tamil Interface
 • அரசின் தமிழ் மென்பொருள்
 • குறள் இலவச எழுத்துருக்கள்

தமிழம் : பார்வையிட

யாழ் (மன்றம்)

அழகிய தகவல்களை - அருமையான பாணியில் வழங்கி, பார்ப்போரை அடடா போடச் செய்யும் அற்புதமான திறமையாளர்களைக் கொண்டு, யாழ் இணையத் தளத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது இம்மன்றம். இனிய யாழ் - என்றும் வாழட்டும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கணனி தொடர்பான அவசர உதவிகள்
 • தொலைபேசியில் தமிழ் SMS
 • MSN யார் உங்களைத் தடை செய்து இருக்கினம்
 • "விண்டோஸ் விஸ்டா"
 • SKYPE ல் தமிழில் CHAT பண்ண !!!
 • ஸ்கிரீன்சேவர் உருவாக்க
 • Light Scribe Brenner களில் உங்கள் சீடி லேபிள்கள் உருவாக்க
 • மூளையின் இயக்கங்களை அறிய புதிய கணனி...
 • லினிக்ஸ் வல்லுனர்கள் தேவை
 • உங்கள் கணனித்திரையில் அலைகள் தோன்ற
 • முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்!
 • படங்களை ஸ்கேன் செய்யும் போது..
 • இலவச மென்பொருள் & உடைப்பான்கள்
 • தமிழின் முதல் இணையஉலவி மென்பொருள் வெளியிடப்பட்டது
 • கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center
 • பி.டி.எப் ஆக மாற்றுங்கள்

யாழ் : பார்வையிட

நுட்பம் (இணையம்)

அறிவியல் தகவல்களை அழகிய தமிழில் தந்து - எம் அபிமானத்தை வென்ற நுட்பம் இதழை, புதிய மெருகுடன் கணனிசார் தகவல்களையும் உள்ளடக்கி இணையப் பதிப்பாக வெளியிடுகின்றது இத்தளம். நுட்பம் - மதிநுட்பர் களுக்கு ஒரு பொக்கிஷம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • நாளைய பல்பொருள் அங்காடிகள்
 • இணையத் தொலைபேசிகள்
 • BLU-RAY தட்டுகள்
 • கணினி பிறப்பிலிருந்து
 • கணினி கற்றுக் கொள்ளுங்கள்
 • இணையமும் குழந்தைகளும்
 • இணையம் ஓர் அறிமுகம்
 • கணினிக் கல்வியும் சான்றிதழ்களும்
 • சீடிக்கள் எப்படி வேலை செய்கின்றன
 • இணையத்தில் தமிழ் எழுத்துக்கள்
 • சிறுவர்களும் கணினிக் கல்வியும்
 • ஒரு கணினியை வாங்குவது எப்படி..?

நுட்பம் : பார்வையிட

top