அதிரை (இணையம்)

தமிழ்க் கணினியுலகில் – தனக்கென்றோர் முத்திரை பதித்து, மறைந்தும் மறையாமல் எம் இதயங்களில் வாழும், தேனீ எழுத்துரு புகழ் கணிஞர் உமருத் தம்பியைக் கருக்கொண்டிருந்த மண்ணிலிருந்து, பிரசவிக்கப் பட்டிருக்கிறது இத் தளம். அதிரை கம்ப்யூட்டர் யுக சவாரிக்கு நல்ல குதிரை.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
  • ஆர் எஸ் எஸ் ஊட்டு (RSS feed) - ஓர் அறிமுகம்.
  • லினக்ஸ் ஓர் அறிமுகம் - பகுதி 1
  • சிறிய USB நகலெடுப்பான்கள் (இ-ப்ளூ)
  • XP - தமிழில் 'குப்பைக் கூடை' (Recycle Bin)
  • டிவிடி படங்களை எப்படி நகல் எடுப்பது?

அதிரை : பார்வையிட

0 comments

Make A Comment
top