தமிழா கூட்டுப் பதிவு (வலைப் பூ)

தமிழா குழுவின் திட்டங்கள் பற்றியும், கணினி மற்றும் திறவூற்று மென்பொருள் உலகில் நடக்கும் புதிய செய்திகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள தமிழா இணையத் தளத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த வலைப்பூ. தமிழா கூட்டுப் பதிவு - இது உங்க வீட்டு செல்வம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • தமிழில் msn.com
 • தமிழ் பயார்பாக்ஸ் 1.5.0.2 உலாவி
 • தமிழ் கீ - பயர்பாக்ஸ் நீட்சி புதுப்பிக்கப்பட்டது.
 • கணினியில் தமிழ்: எங்கு இருக்கிறோம்?
 • விக்சனரி – சொற்களஞ்சியம்
 • தமிழா கூட்டுப் பதிவு தொடக்கம்...

தமிழா கூட்டுப் பதிவு : பார்வையிட

தமிழ் சத்திரம் (மன்றம்)

இணைய உலகில் - நாம் பல பயணங்களை மேற் கொள்கையில், அவ்வப்போது எம் கண்கள் இளைப்பாற ஓர் அருமையான தகவல் சத்திரமே, இந்த மன்றம். தமிழ் சத்திரம் - இது தமிழர்களுக்கு மாத்திரம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • விண்டோஸ் விஸ்டா
 • என்ன படிக்கலாம்..?
 • கூகுள் - சில குறைகளும் எச்சரிக்கைகளும்
 • நீங்கள் வலைஞரா
 • ஜிமெய்ல் ட்ரைவ்
 • தண்டர்பேர்ட் 1.5
 • வெப் 2.0
 • மென்பொருள் குழு
 • அகல அலைவரிசை
 • வலைப்பதிவு எப்படி?
 • வடிவமைப்பு
 • திரட்டி

தமிழ் சத்திரம் : பார்வையிட

தமிழ் லினக்ஸ் (இணையம்)

தமிழில் - லினக்ஸ் குறித்த முதன்மைத் தகவல்கள், லினக்ஸ் மற்றும் திறமூல நிரலிகளை நிறுவ, மாற்றியமைக்கத் தேவையான விபரங்கள் போன்றவை களை எவரும் தொகுக்க, பரிமாறிக் கொள்ள ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்படுகிறது இத்தளம். தமிழ் லினக்ஸ் - தமிழுக்கு ஒரு பீனிக்ஸ்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • தமிழ் லினக்ஸ் தளத்திற்கு நல்வரவு
 • விக்கி தற்பொழுது செயல்முறையில் உள்ளது

தமிழ் லினக்ஸ் : பார்வையிட

e – வீதியில் (வலைப் பூ)

இணைய வீதியில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒருவர், தான் பெற்றுக் கொண்ட கணினிசார் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்கின்றார் இங்கே. முன்னோடி வலைப் பதிவுகளில் ஒன்றாக வைத்துப் போற்றத்தக்க - பல அரிய தகவல்களால் எம் நெஞ்சை வருடுகின்றது இவ் வலைப் பூ. e-வீதியில் - இதயங்கள் தவழ பால்வீதி.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • யுனிகோடு உமர் அவர்களின் மறைவு
 • மறுமொழியை திருத்தம் செய்ய..
 • சொந்த தளத்தில் பிளாக்கர் பதிவு
 • மேலும் சில எழுத்துரு மாற்றிகள்
 • பாமினி to யுனிகோடு (சீர்மை)
 • எ-கலப்பை 2.0 பாமினி
 • நியூக்ளியஸிலிருந்து குடிப்பெயர்வு
 • ஜிமெயில்
 • வலைப்பதிவில் எழுத்துரு மேம்பாடு
 • யுனிகோட் இணையதளம்

e–வீதியில் : பார்வையிட

ரோஜாக் கூட்டம் (மன்றம்)

கம்ப்யூட்டர் தகவல்களால் தன்னை மணம் வீசச் செய்ய - உங்கள் வருகையை எதிர்பார்த்துக் கிடக்கிறது இம் மன்றம். ரோஜாக் கூட்டம் - இது உங்களின் தோட்டம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கணனி வைத்தியன்
 • உலகிலே மிகச்சிறிய Lap Top
 • 30 GB மின் அஞ்சல்
 • கூகிள் மற்றும் எம் எஸ்
 • கூகிள்

ரோஜாக் கூட்டம் : பார்வையிட

தாமிர பரணி தென்றல் (வலைப்பூ)

தென்றலில் நனைந்தால், மனதுக்கு இதமாக இருக்கும். இங்கே, கம்ப்யூட்டர் தகவல் தென்றலுடன் உங்களை நனைய அழைக்கிறது - இவ் வலைப்பூ. தாமிர பரணி தென்றல் - தரமான தென்றல்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • உங்கள் கணினி பாதுகாப்பானதா..?
 • விண்டோஸ் அப்டேட்
 • யாஹூவில் தமிழ் உரையாடல்
 • கூகிளில் யுனிகோடுடன் தேடல்
 • முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்
 • நரியுடன் ஓர் உலா

தாமிர பரணி தென்றல் : பார்வையிட

தின மலர் (இணையம்)

ஒரு காலத்தில், தினசரி செய்திகளால் - தன் வயிற்றை நிரப்பி மகிழ்ந்த செய்தித்தாள்கள் கூட இன்று, கம்ப்யூட்டர் தகவல்களுக்கும் - ஒரு பகுதி அமைத்திருப்பதை பார்க்கும் போது, கம்ப்யூட்டரும் - அது சார்ந்த தகவல்களும் கூட எமது வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது என்று சொல்லத் தோணுகின்றதோ..? தினமலர் - தித்திக்கும் மலர்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • வந்துவிட்டது 54 ஜி.பி. கொள்ளும் புளூ ட்ரே டிஸ்க்..
 • வின்டோஸ் ரெஜிஸ்ட்ரி - சில தகவல்கள்..
 • ஓவியங்கள் வரைய - கம்ப்யூட்டர் தரும் வசதிகள்
 • டூல் பாரின் இடையே உள்ள கோடு
 • பீ.பீ.ஓ நிறுவனங்களுக்கு ரூ.30,000 விலையில் கம்ப்யூட்டர்கள்
 • இமெயில் - ஸ்பெல் செக்கிங்
 • எக்ஸல் ஒர்க் ஷீட்டை சுத்தப்படுத்த..
 • ஃபைல் குறித்த விபரங்கள்
 • டிப்ஸ்.. டிப்ஸ்.. டிப்ஸ்..
 • கேள்வி – பதில்

தின மலர் : பார்வையிட

டாமஸ்டிகேட் ஆனியன் (இணையம்)

பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து கணனித் தகவல்களை அலசி, ஆராய்ந்து, அரைத்து நல்ல குழம்பு வைத்திருக்கிறது இத்தளம். டாமஸ்டிகேட் ஆனியன் - சுவைப்பதற்கு சூப்பர் ஆனியன் .

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • பிரிட்டிஷ் அரசின் வைரஸ் அறிவிப்புகள்
 • 100 டாலர் மடிக்கணினி
 • ஆப்பிள் மக்கின்டோஷில் தமிழ்
 • என் புது மடிக்கணினியில் லினக்ஸ்
 • சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி?
 • மின்மசி திரை - சோதனை வடிவம் வெளியீடு
 • கூகிள் வலைப்பதிவுத் தேடல்
 • வலக்கை மண்ணும் இடக்கைப் புழுதியும் – மைக்ரோஸாப்ட் : கூகிள்
 • தமிழ் லின்கஸ் குறித்த பழைய பிபிஸி செவ்வி
 • அகத்தேடல் - கூகிள் மேம்பாடு
 • மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி – 2
 • இணையத்தில் மைக்ரோஸாப்ட்
 • சுஜாதாவும் தமிழ் லினக்ஸ்..

டாமஸ்டிகேட் ஆனியன் : பார்வையிட

வெப் உலகம் (இணையம்)

கம்ப்யூட்டர் தகவல் உலகத்தை - அழகிய டிப்ஸ்களாக தன் கையில் சுருட்டி வைத்திருக்கிறது இத்தளம். வெப் உலகம் இது நம் உலகம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • இன்டர்நெட்டை விழுங்கப் போகும் சூப்பர் வைரஸ்..?
 • பாஸ்வேர்ட் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம்
 • அறிமுகம் ஒபெரா 6
 • கம்ப்யூட்டர் புரோகிராமிங் கதைகள்
 • பிரவுசரின் அட்ரஸ் பாரில் - படம் வரைவது எப்படி..?
 • 10 ஹெச்.டி.எம்.எல் வித்தைகள்
 • ஒரு விண்டோஸ் 98 கம்ப்யூட்டரை - பலர் பயன்படுத்துவது எப்படி..?
 • நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் டிப்ஸ்
 • 10 டிஜிடல் தமிழ் குவிஸ்
 • வேர்ட் 2000 யில் கமென்ட்களைச் சேர்ப்பது எப்படி..?
 • டிக்கிள் தெரியுமா..?
 • மிண்ணனு நூலகம் - ஒரு அறிமுகம்
 • அடோப் + மேக்ரோமீடியா - ஒருங்கிணைப்பின் பின்னணியில்..
 • வேர்ல்டு வைடு வெப் (WWW) கண்டுபிடித்த திமோதி..

வெப் உலகம் : பார்வையிட

விக்கிபீடியா (இணையம்)

அடேங்கப்பா.. விக்கிபீடியாவின் விஸ்பரூபம் வியக்க வைக்கிறது. கட்டற்ற கலைக் களஞ்சியமான இதில், கணனி சார்ந்த தகவல்களை கணினியியல் என்ற பகுதியில் - பல உப தலைப்புக்களோடு வழங்குகிறது இத்தளம். விக்கி பீடியா இது விருந்தினரை சொக்க வைக்கும் மீடியா.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்கள்
 • கணினி நச்சுநிரல்
 • கணினி வலையமைப்பு
 • நிரலாக்கம்
 • லினக்ஸ்
 • கணினி அறிவியல்
 • கணினி இயங்கு தளங்கள்
 • ஜாவா நிரலாக்க மொழி
 • லினக்ஸ் வழங்கல்கள்
 • லோட்டஸ் நோட்ஸ்
 • வலைப்பதிவு
 • தமிழ் விசைப்பலகை
 • கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்
 • நிரல் மொழி சிறப்புச் சொற்கள்
 • மீயிணைப்பு
 • புதிய தமிழ் யுனிகோட் குறிமுறை

விக்கிபீடியா : பார்வையிட

இணைய தொழில்நுட்ப குறிப்புகள் (வலைப் பூ)

இணையத் தள ஆராய்ச்சிகள், இணையப் பக்கங்களை வடிவமைப்பது போன்ற அழகிய தகவல்களால் எம் நெஞ்சைக் கொள்ளையடிக்கிறது இவ் வலைப் பூ. இணைய தொழில்நுட்ப குறிப்புகள் - இனிய தொழில் நுட்ப குறிப்புகள்

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • இணையதள அலங்காரம்
 • இலவச MSDN 2006
 • கூகில் கேட்ஜட் - மாதிரி (in தமிழ்)
 • ஏமாற்று வேலை (FAJAX)
 • விகடன் பத்திரிக்கையில் கூகில் விளம்பரம்

இணைய தொழில்நுட்ப குறிப்புகள் : பார்வையிட

வெப் தமிழன் (இணையம்)

நடைமுறை வாழ்க்கையோடு - தொடர்புடைய கம்ப்யூட்டர் துறை சார் தகவல்களுக்கு, அதிக முக்கியம் கொடுத்து அலசுகிறது இத்தளம். வெப் தமிழன் இவன் உங்கள் தமிழன்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • இந்தியா பூஜ்யமல்ல.
 • இன்றைய வைரஸ் - மை_டூம் .
 • பில் கேட்ஸ்.
 • உங்கள் கணியைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
 • தமிழ் கையெழுத்துணரி.

வெப் தமிழன் : பார்வையிட

மாலை மலர் (இணையம்)

நறுமணம் வீசீக் கொண்டிருக்கும் - கணனித் தகவல் மலர்களை மாலையாகத் தொடுத்து, உங்கள் சிந்தைக்கு அணிவிக்க காத்துக் கிடக்கிறது இத்தளம். மாலை மலர் - மயக்கும் மலர்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • அடொப் போட்டோ ஷாப்
 • விசுவல் பேசிக்..
 • எக்சல் கற்றுக் கொள்ளுங்கள்..
 • கம்ப்யூட்டர் வாங்கப் போறீங்களா..?
 • புதுப் பொலிவுடன் - யாகூ
 • ஈ-காமர்ஸ்
 • தொழில் நுட்ப நகரமாகிறது கோவை
 • டேட்டா என்ட்ரி பணிகள்
 • மென் பொருள் வல்லுனராக..
 • அனிமேஷன் சூடு பிடிக்குமா..?
 • வீடியோ ஷேரிங்
 • ஸ்கேனர்களின் வகைகளும், பயன்களும்..
 • இன்டர்நெட் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
 • இணையம் சம்பந்தப்பட்ட குற்றங்கள்

திண்ணை (இணையம்)

திண்ணையில ஒண்ணா உட்கார்ந்து - பாடம் சொல்லித் தர ஆளில்லையே என்ற கவலையை போக்கி, கம்ப்யூட்டரும் கூட சொல்லித் தருகிறது இத் தளம். திண்ணை அறிவுக்குப் பண்ணை.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கணினி உலகின் புதிய விண்மீன்
 • கைப்பிடியளவு கணினி
 • குவாண்டம் கணினிகள்
 • லினக்ஸ் இயக்குதளம் ஒரு அறிமுகமும் அழைப்பும்.
 • லினக்ஸ் இயக்குதளம் பிரபலமானது ஏன் ?
 • வினைத்தள மென்பொருள்கள்(Operating System Software)
 • மின்வாணிபம் - ஒரு அறிமுகம்
 • லினக்ஸும் இந்தியாவும்
 • இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Program)
 • கணினி வலையம் (Computer Network)
 • கணினியில் ஆவணங்களை வடிவமைத்தல்
 • இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing)
 • இணையக் கலைச் சொற்கள்
 • இணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி ?

திண்ணை : பார்வையிட

MSN - தமிழ் (இணையம்)

ஆங்கிலத்தில் அசத்தி ஊரை வளைச்சுப் போட்டுட்டு – தமிழிலும் சளைத்ததல்ல என கணினிக் கல்வியுடன் கலக்கத் தயாராகிவிட்டது இத் தளம். MSN தமிழ் - ஒலிக்கட்டும் ஓங்கி அதன் குரல்.
இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • அதிகரித்து வரும் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள்
 • இந்தியாவிலேயே தயாரான குறைந்த விலை இயந்திர கைகள்
 • அமெரிக்காவில் இணைய சூதாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அதிகர...
 • விரைவாக பரவி வரும் அதிநவீன புரோசசர்-இடானியம்
 • அனிமேஷன் துறையில் வல்லுனர்கள் தேவை அதிகரிக்குமா?
 • இந்திய கிராமங்களில் இணைய வளர்ச்சி!
 • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய தொழில் வாய்ப்பு
 • கூட்டு முயற்சியில் தொலைதொடர்பு துறை நிறுவனங்கள்

MSN - தமிழ் : பார்வையிட

களஞ்சியம் (இணையம்)

ஒரு பாரிய அறிவுக் களஞ்சிய முயற்சியை மையமாகக் கொண்டு, தற்போது - கம்ப்யூட்டரின் உள்ளக பாகங்கள் பற்றிய தகவல்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது இத்தளம். களஞ்சியம் அறிவுக்கு நல்ல களஞ்சியம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய..
 • கம்ப்யூட்டர் பாகங்களின் ஒரு அறிமுகம்

களஞ்சியம் : பார்வையிட

அதிரை (இணையம்)

தமிழ்க் கணினியுலகில் – தனக்கென்றோர் முத்திரை பதித்து, மறைந்தும் மறையாமல் எம் இதயங்களில் வாழும், தேனீ எழுத்துரு புகழ் கணிஞர் உமருத் தம்பியைக் கருக்கொண்டிருந்த மண்ணிலிருந்து, பிரசவிக்கப் பட்டிருக்கிறது இத் தளம். அதிரை கம்ப்யூட்டர் யுக சவாரிக்கு நல்ல குதிரை.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • ஆர் எஸ் எஸ் ஊட்டு (RSS feed) - ஓர் அறிமுகம்.
 • லினக்ஸ் ஓர் அறிமுகம் - பகுதி 1
 • சிறிய USB நகலெடுப்பான்கள் (இ-ப்ளூ)
 • XP - தமிழில் 'குப்பைக் கூடை' (Recycle Bin)
 • டிவிடி படங்களை எப்படி நகல் எடுப்பது?

அதிரை : பார்வையிட

தமிழ் மன்றம் (மன்றம்)

கம்ப்யூட்டர் பற்றிய உடனடிக் கலக்கல் தகவல்களை - கட்சிதமாக தேடித்தரும் கலகலப்பானவர்களின் ஒன்றுகூடலே இம் மன்றம். தமிழ் மன்றம் - தமிழால் இணைந்தவர்களின் மன்றம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • எக்ஸ்-பி இயங்குதளத்தை தானாக நிறுவ வழி
 • கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
 • தமிழ் எழுதி/பிழை திருத்தி
 • தமிழில் ஆபீஷ் 2003
 • விண்டோஸ் டிப்ஸ்
 • விண்டோஸ் XP-யின் command prompt கட்டளைகள்
 • ஜிமெயில் குறிப்புகள்
 • Dot Net டெக்னாலஜி
 • பாதுகாப்பாக சிபியூவை ஓவர்கிளாக் செய்தல்
 • 1 GB Size File அனுப்பாலாம்
 • தமிழ் எழுத்துருக்களால் சற்
 • 1000 GB ஈ-மெயில் வசதி...
 • இலவச தமிழ் மென்பொருள்கள்
 • வலைப் பூக்கள்

தமிழ் மன்றம் : பார்வையிட

இஸ்லாம் கல்வி (இணையம்)

காலத்தின் அவசியமுணர்ந்து, கம்ப்யூட்டர் கல்வியையும் - சொல்லித் தருகின்றது இத் தளம். இஸ்லாம் கல்வி அனைவருக்கும் இனிய கல்வி.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • சில எழுத்துரு மாற்றிகள்
 • படங்களை வலைப்பதிவில் ஏற்றும் முறை (External Link)
 • புதிய பாமினி/சாருகேசி to யுனிகோட் எழுத்துரு மாற்றி
 • தமிழ் தட்டச்சு செய்ய (பாமினி/சாருகேசி தட்டச்சு முறையில் யுனிகோட்)
 • தமிழ் தட்டச்சு செய்ய (திஸ்கி தட்டச்சு முறையில் யுனிகோட்)
 • ஜிமெயில் (Gmail)
 • யுனிகோட் எழுத்துரு உதவி
 • எகலப்பை (ver. 2.0) மென்பொருள் மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள்
 • எழுத்துரு மாற்றிகள் (Font converter)
 • இயங்கு எழுத்துருவுடன் கூடிய யுனிகோட் இணையதளம் (Tamil Unicode webpage with Dynamic font)
 • தமிழில் வலைப்பதித்தல் (Tamil blogging)
 • வலைப்பதிவில் எழுத்துரு மேம்பாடு (Font arrangement in Weblog)
 • நியூக்ளியஸ் வலைப்பதிவு (NucleusCMS Weblog at our own website)

இஸ்லாம் கல்வி : பார்வையிட

பாஷா இந்தியா (மன்றம்)

சாதிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்களின், கணினி கட்டுரைகளுக்கான சங்கமமாகத் திகழ்கிறது இம் மன்றம். பாஷா இந்தியா - பேஷ் இந்தியா.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..
 • கேம்ஸ் மற்றும் அறிவுத்திறன் விளையாட்டு மென்பொருட்கள் தமிழில்..
 • நளினம் மென் பொருள் தமிழ் விக்கிப் பீடியாவில்
 • Gmail Tamil - ஜிமெயில் தமிழில்
 • இணையங்களை தமிழில் அமைக்க ஆலோசனைகள்
 • கலைச் சொல்லாக்கம்
 • தமிழ் தகவல் தொழிற்நுட்பம்
 • தமிழ் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவோம்!
 • தமிழில் எம்எஸ் ஆபீஸ் பயன்கள்

பாஷா இந்தியா : பார்வையிட

மரத்தடி (இணையம்)

மரத்தடியில போய் உட்கார்ந்தால், காற்று வாங்கலாம் என்ற காலம் மலையேறி இப்போ கம்ப்யூட்டரும் கற்றுக்கலாம் என்று சொல்ல வைக்கிறது இந்தத் தளம். மரத்தடி கணிஞர்களுக்கு கைத் தடி.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • ஏழரை ஜாடித் தங்கமும் வலைவாசிப்பும் வலையெழுதுதலும்
 • தமிழ் தட்டச்சு
 • சாசர் வாங்கலையோ சாசர்!
 • முகமூடி போடலாம் வாங்க!
 • அவுட்லுக் எக்ஸ்பிரஸில் தமிழில் தேட..
 • கத்திரிக்காய், கனகதாரா, ஜெயஸ்ரீ & யூனிகோட்
 • இயங்கு எழுத்துருக்களைக் கொண்டு வலைப்பதிவுகள்
 • தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு (Dynamic Font)

மரத்தடி : பார்வையிட

முத்தமிழ் மன்றம் (மன்றம்)

நாளுக்கு நாள் நவீன மாற்றங்கள் வந்தாலும், நாங்கள் சளைக்கமாட்டோம் என - புதிய கம்ப்யூட்டர் தகவல்களைத் தேடித் தரும் ஆர்வமுள்ளவர்களின், ஒரு குட்டி மகாநாடு இம்மன்றம். முத்தமிழ் மன்றம் - முத்தான எழில் மன்றம்.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • கணினி கேள்வி - பதில்கள்
 • பின்னகிள் எனும் ஒளிப்பதிவு மென்பொருள்
 • லெனோவாவின் அகலதிரை மடிக்கணிணி அறிமுகம்
 • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய தொழில் வாய்ப்பு
 • மனித மூளையின் திட்டமிடலைக் கணிக்கும் கணினிகள் விரைவில்
 • ஹிட்(Hit) பற்றிய விளக்கங்கள்
 • 750 ஜிபியில் ஹார்ட் டிஸ்க்!
 • இந்திய சந்தையில் இறங்க இருக்கும் X-box
 • பைனரி கோட்
 • வீட்டிலிருந்தே தொழில் செய்ய உதவும் இணையம்
 • யுனிகோடில் ஏன் எழுத வேண்டும் - உமர் (இசங்கமம்)
 • ஆட்டோகாட் 2007

முத்தமிழ் மன்றம் : பார்வையிட

எழில் நிலா (இணையம்)

தனி ஒருவரின் முயற்சியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பிரம்மாண்டமாகிய - இந்த எழில் நிலா, எளிமையாக இருந்தாலும் - கணினி கட்டுரைகளுக்கு அருமையான தளம். எழில் நிலா பார்ப்பவர்களுக்கு பால் நிலா.

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில
 • புதிய கணினிப் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும் சுயமான தீர்வுகளும்
 • கூகிளும் ஜிமெயிலும் யுனிகோடும்
 • இணைய (மென்வலை) ஈ-ன்பம்
 • முத்தமிழின் நான்காம் பரிமாணமாக கணினித்தமிழ்
 • எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல்
 • தெரிந்துகொள்வோம் கணனி பற்றி
 • டைனமிக் எழுத்துரு பற்றித்தெரிந்துகொள்வோம்

எழில் நிலா : பார்வையிட

top