தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (வலைப்பூ) - Updated

தமிழ் கம்ப்யூட்டர் உலகில் - கான் அவர்களது முயற்சி அற்புதமானது. ஒரு சில அத்தியாயங்களுடன் ஓடிவிடும், தமிழ் கம்ப்யூட்டர் வாத்தியார்கள் சிலருக்கு மத்தியில், போட்டோஷொப் பாடத்தில் 69 போட்டுவிட்ட கான் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழில் தொடர்களை அழகாகத் தருவது கான் யின் சிறப்பு. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - தொடர எமது வாழ்த்துக்கள்

இத் தளத்தில் இடம்பெற்றுள்ளவை சில..

 • தமிழில் - போட்டோசாப் தொடர்..
 • தமிழில் - கோரல்ட்ரா..
 • தமிழில் - மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007
 • கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது எப்படி?
 • விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி?
 • போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி?
 • வாருங்கள் டீம்வீவர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் : பார்வையிட


ஊரோடியை கேளுங்கள்..

ஊரோடி இணையத் தளம் பற்றியும் அதனது எழுத்தாளர் நண்பர் பகீ அவர்களது கம்ப்யூட்டர் அறிவுத் திறமை பற்றியும் எமது கம்ப்யூட்டர்வாதி ஏற்கனவே அறிமுகம் ஒன்றை வழங்கி இருந்தது.

அவரின் தேடல்களையும், தெளிவுரைகளையும் நீங்களும் இனிய தமிழிலேயே கேட்டு விளக்கம் பெற ஒரு அருமையான சந்தர்ப்பமாக இந்த ஊரோடியைக் கேளுங்கள் பகுதியை அவர் ஆரம்பித்திருக்கின்றார். அவரது அறிவு மேலும் வளரவும் - தமிழ் கணினி உலகிற்கு இதுபோன்ற இன்னும் பல சேவைகள் ஆற்றவும் கம்ப்யூட்டர்வாதியின் வாழ்த்துக்கள். இதோ ஓடிப் போய் -ஊரோடியைக் கேளுங்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்வி-பதில் சில..

 • பல வெப்மாஸ்டர்கள் இனையத்தளத்திற்கு ப்லோக்கரை விட வேர்ட்பிரஸே சிறந்தது என்று கூறுகின்றனர். ப்லொக்கரை விட வேர்ட்பிரஸ் என்ன காரணங்களுக்காக சிறந்தது?
 • Firefoxல் வரும் Pop Up வின்டோ விளம்பரங்களைத் தடுக்க வழிமுறை ஏதாவது இருக்கின்றதா?
  இந்த Pop Up Window விளம்பரங்களில் க்ளிக் செய்யும்போது எமது Passwoed திருடப்படும் என்பது உண்மையானதா?
 • குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள கூடிய டொமைன் எது? எங்கே பெற்றுக்கொள்ளலாம்?
 • Google Apps பற்றி சிறிய விளக்கம் ஒன்றை தர முடியுமா?
 • நெட்புக் என்றால் என்ன?அதன் உபயோகம் என்ன?அதை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும்?எவ்வளவு இந்திய ரூபாய் முதல் அது கிடைக்கிறது?
 • ப்லொக்கரினால் வழங்கப்படும் டெம்பலட்டின் header பகுதியில் ஒரு Gadget இனைப்பது எப்படி?
ஊரோடியை கேளுங்கள்.. : பார்வையிட


மனம்+ (வலைப்பூ)

பார்த்தவுடன் வோட்டு போடணும்னு தோணக்கூடிய நல்ல பல - கம்ப்யூட்டர் பாடப்பரப்புக்களை நண்பர் எஸ்.கே. தொடராக தந்து வருகின்றார். நீங்களும் ஒருமுறை சென்று பாருங்களேன்.. நண்பர் - தொடர்ந்தும் நல்ல பல தொடர்களை தமிழுலகிற்கு வழங்க, வளர - கம்ப்யூட்டர்வாதியின் விஷேட வாழ்த்துக்கள்.. மனம் - நறு மணம் வீசுகின்றது..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • அடோப் ஃபிளாஷ் (தொடர் கட்டுரை)
 • மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (தொடர் கட்டுரை)
 • ஆக்சன்ஸ்கிரிப்ட் (தொடர் கட்டுரை)
 • கணிப்பொறி மற்றும் இணைய பயன்பாடு அடிமைப் பழக்கம்
 • மாற்றங்களை தரும் இணையதளங்கள்!
 • இலவச வெப்சைட்!
மனம்+ (வலைப்பூ) : பார்வையிட


வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் (வலைப்பூ)

இந்த தடவை நான் அறிமுகம் செய்து வைக்கின்ற வலைப்பூ - முன்னர் நாம் பார்த்தவைகளில் இருந்து ஒரு வித்தியாசமானதும், பலருக்கும் பயன்படக் கூடியதுமாகும். ஆம், கம்ப்யூட்டர் தகவல்களை மட்டும் அறிந்து வைத்தால் போதுமா என்று - தகவல் அறிந்தவர்களுக்காக வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள வழிகாட்டுகின்றது இத்தளம். வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் - வளர, வளர்க்கப்பட வேண்டிய இதழே..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • ஜாவா பணியாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு!
 • தகவல் தொழில்நுட்ப சுயதொழில் வாய்ப்புகள்
 • தகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ...?
 • FACEBOOK ப்ளாட்பார்ம் - ப்ரீலேன்ஸ் ஜாப்ஸ்
 • லைனக்ஸ் தெரியுமா ? US போறீங்களா ?
 • Bangalore : வெப் டிசைனர் தேவை
 • இளம்பொறியாளர்கள் / .நெட் / SQL சர்வர் தெரியுமா ?
 • PHP - .Net - SQL தெரியுமா ? புருனை நாட்டில் வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் (வலைப்பூ) : பார்வையிட


தமிழ் வெஃப் (வலைப்பூ)

தொழில்நுட்ப உலகில் - தொலைநோக்கு கொண்ட தமிழ் படைப்பாளர்கள் பலருடன் இந்த நண்பரையும் இணைக்கலாம். தரமான தகவல்களுக்கு - தமிழ் வெஃப்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • பில்கேட்சும் ஓப்பன்சோர்சும்
 • பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
 • பிளாக்குகளுக்கான பல வண்ண நகரும் எழுத்துகள் சிக்லட்ஸ்
 • MAKE MONEY EASILY: பிளாகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு இதோ புதியதாக "ஆட்ஸ்பைலட்"
 • பிலாக்கரில் மெனு கிரியேட் செய்வது எப்படி?
 • ஆன்லயன் கேப்சா என்ரி புராஜக்ட் தமிழ்வெப்பில்
 • இன்டர்நெட்டும் எளிமையான புரவுஸர்களும்
 • எப்படி உங்கள் பிலாக்குக்கு யூடுயூப்,கூகில் வீடியோக்களை கொண்டுவருவது?
தமிழ் வெஃப் (வலைப்பூ) : பார்வையிட


யாழ்.தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ)

உலகில் - தகவல் தொழில்நுட்ப விடயங்களை தமிழில் கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாட்டவர்களுக்கு நிகராக, இலங்கைத் தமிழர்களும் களமிறங்கியிருக்கும் இக் காலத்தில், யாழ்.தகவல் தொழில்நுட்பம் தனது பங்கை சிறப்பாகவே செய்து வருகின்றது எனலாம். யாழ்.தகவல் தொழில்நுட்பம் - நீடூழி வாழட்டும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • Sixth Sense Technology - உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்
 • அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal
 • மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்
 • விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?
 • ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை
 • autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
 • கம்ப்யூட்டருக்குப் புதியவரா .. வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளேஸ்
 • சில சாஃப்ட்வேர் ரகசியங்கள்
யாழ்.தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ) : பார்வையிட


தமிழ்த் தொழில்நுட்பம் (வலைப்பூ)

தமிழில் - தொழில்நுட்ப தகவல்களை வழங்கிவரும் ஏராளமான வலைப்பூக்களுடன் இந்த வலைப்பூவும் இணைந்து எம்மை பரவசப்படுத்துகின்றது. தமிழில் தொழில்நுட்பம் - செழிக்க வாழ்த்துவோம்..


இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • FastestFox - இணையத்தில் வேகமாக உலவ உதவும் ஃபயர்பாக்ஸ் நீட்சி
 • அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற!
 • Windows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்
 • இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா?
 • விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் (email) முகவரியைக் காத்திடுங்கள்.
 • உங்கள்Twitter-ஐ அப்டேட் செய்திட 50 வழிகள்
 • பயர்பாக்ஸை விட ஏன் இண்டர்நெட் எக்ஸ்பளோரர் சிறந்தது?
 • எமோட்டிகான்களின் அர்த்தம் என்ன?
 • உங்கள் வலைப்பூவின் Rank என்ன?

தமிழ்த் தொழில்நுட்பம் (வலைப்பூ) : பார்வையிட


தகவல்மலர் (வலைப்பூ)

வலைத்தளம் தொடர்பான சந்தேகங்களும், தீர்வுகளும் - என்ற ஒரு அடைமொழியோடு - கம்ப்யூட்டர் உலகில் குதித்திருக்கும் இத் தளமானது பெயருக்கேற்ப தகவல்களை திரட்டும் என எதிர்பார்க்கலாம். தகவல் மலர் - தரமான மலராக மணம் வீசட்டும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • பாலோவர் விட்ஜெட் (புது வலைப் பதிவர்களுக்கு...)
 • உங்கள் வலைத்தளம் ' கூகுள் தேடல்' பட்டியலில் வரவில்லையா?
 • என்.எச்.எம். ஆன்லைன் கன்வர்ட்டர் வசதி!
 • கேட்டதும் கொடுப்பவனே கூகுள் கூகுள்!
 • இழு நீள் சுட்டி Drop Down Menu
 • ப்லாக் ஆதர் கமெண்டை எப்படி தனியாக காட்டுவது
 • கூகுள் வழங்கும் தமிழில் செய்திகள்!
தகவல்மலர் (வலைப்பூ) : பார்வையிட


மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்)

தமிழ் வழி கம்ப்யூட்டர் நூல்களை - உலகிற்கு தந்துவரும் வியக்கக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரான மு.சிவலிங்கம் அவர்களது இணையத் தளத்தை இங்கே பார்வையிடலாம். சி மொழிப் பாடங்களை எளிய நடையில் - இவரது இணையம் தாங்கி நிற்பது என்னைக் கவர்ந்துள்ளது. மு.சிவலிங்கம் வலையகம் - திக்கெங்கும் புகழ் பரப்ப வாழ்த்துக்கள்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • சி-மொழிப் பாடங்கள்
 • கணிப்பொறி : சாதித்தவையும் சாத்தியப்பாடுகளும்
 • கணித்தமிழ்ச் சொல்லாக்கம் : கவனம் தேவை! - பேட்டி
 • கணித்தமிழின் காலடித் தடங்கள்...
 • கணிப்பொறிப் பிணையப் பாடங்கள்
 • கணித்தமிழ்ச் சொல்லாக்கம் : கணிப்பொறி இதழ்களின் பங்கு
மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்) : பார்வையிட


தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ)

தகவல் தொழில்நுட்பம் - தமிழில் கிடைக்க வேண்டுமென களமிறங்கியிருக்கும் நண்பர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்றார் இந்த நண்பரும்.. இவரின் வளர்ச்சிக்கு, நாமும் வாழ்த்துவோம்.. தகவல் தொழில்நுட்பம் - தட்டுங்கள் திறக்கப்படும்..

இத் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில..

 • சிறிய புகைப்படத்தை பெரிதாக்கலாம் - Quality மாறாமல்
 • Microsoft வழங்குகிறது 25GB ஆன்லைன் சேமிப்பகம்
 • Text பைல் எக்ஸ்டென்ஷன்களுக்கான விளக்கங்கள்
 • அணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்
 • அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க
 • இமேஜ் பைல் எக்ஸ்டென்ஷன்களுக்கான விளக்கங்கள்!
 • உங்கள் இணையத்தின் வேகம்!
 • உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?
 • உங்கள் தளத்திற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா கவலைப்பட வேண்டாம்
தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ): பார்வையிட


top